Public App Logo
Jansamasya
News
Bjp
National
Bihar
���ीजेपी
���िधायक
Congress
Modi
Delhi
Viral
���ाजस्थान
Jharkhand
Rajasthan
���ध्यप्रदेश
���मित_शाह
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
���रियाणा
Haryana
���ादी
Crimenews
Indore
Nda
School
Cbi

திருவள்ளூர்: மாவட்டத்திற்கு நாளை கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் பிரதாப் உத்தரவு

மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் பிரதாப் விடுமுறை அறிவித்த அறிவித்திருந்த நிலையில் இரவு 8:00 மணி அளவில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார், திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 8 மணி நிலவரப்படி கடந்த 14 மணி நேரத்தில் அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 7 செ.மீ மழை பதிவு,பொன்னேரி,, சோழவரம் ,செங்குன்றம் பள்ளிப்பட்டு தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது,ஆவடி ,ஊத்துக்கோட்டை தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது

MORE NEWS