திருவண்ணாமலை: வாழவல்லான் குடிநீர் மோட்டார் 2 ஆண்டுகள் பழுது! 16 கிராமங்கள் பாதிப்பு
தூத்துக்குடி வாழவல்லான் குடிநீர் சுத்திகரிப்பு மோட்டார் 2 ஆண்டுகளுக்கு பழுது. 16 கிராமங்களுக்கு தூய்மை இல்லாத தண்ணீர் போடும் நிலை. மக்கள் தலைமை நிர்வாகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.