தென்காசி: ஜப்பான், தைவான் பக்தர்களை ஈர்த்த தமிழ்நாட்டு ஆன்மீகம்: சீர்காழியில் மெய்சிலிர்ப்பு
மயிலாடுதுறை சீர்காழி ஒளிலாயத்தில் நடைபெற்ற குருபூஜை விழாவில் ஜப்பான் மற்றும் தைவான் நாட்டு பக்தர்கள் பங்கேற்று உலக அமைதிக்காக சிறப்பு ஹோமம் செய்தனர். ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானத்துடன் விழா கோலாகலமாக முடிந்தது.