விளவங்கோடு: வெள்ளாங்கோடு: 10 ஆண்டுகளாக செயல்பட்ட பன்றி பண்ணை அகற்றம் - மக்கள் கொண்டாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு பகுதியில் 10 ஆண்டுகளாக அனுமதியின்றி செயல்பட்டு வந்த பன்றி பண்ணை, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கி தங்களது வெற்றியை கொண்டாடினர்.