புதுக்கோட்டை: விராலிமலையில் பயங்கரம்: திமுக முன்னாள் நிர்வாகி விபத்தில் பலி
விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் திமுக முன்னாள் நிர்வாகி சிதம்பரம் உயிரிழந்தார். கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்த சோகம். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.