கீழக்கரை: திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமை பக்தர்கள் கூட்டம்
புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள். தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் பக்தர்கள். கோவிலில் தீவிர காவல்துறை பாதுகாப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.