தாராபுரம்: விஜய் பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் - போலீசார் இடையே வாக்குவாதம்
தாராபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்திற்கு வந்த பத்திரிகையாளர்களுக்கு, அனுமதி அட்டை இருந்தும் காவல்துறை அனுமதி மறுத்ததால் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.