அம்பத்தூர்: சென்னையில் தீவிரமடையும் காவலர்களின் நடைப்பயண ரோந்து பணி!
சென்னை மாநகரில் குற்றத்தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய காவலர்கள் தீவிர நடைப்பயண ரோந்து (Foot Patrol) பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவலர்கள் நேரடியாக மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து வருகின்றனர்.