குடியாத்தம்: குடியாத்தத்தில் பைக் திருடிய இளைஞர் கைது: 15 பைக்குகள் பறிமுதல்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகரில் வாகனத் தணிக்கையின் போது 15 இருசக்கர வாகனங்களைத் திருடிய ஜெகதீசன் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.