அவிநாசி: ரிதன்யா வரதட்சணை மரணம்: தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு
திருப்பூர் அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த ரிதன்யா வழக்கில், முறையான விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை தொய்வு குறித்து தந்தை அண்ணாதுரை அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.