தேனி: தேனி பழைய பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் இந்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடந்தது
Theni, Theni | Jul 6, 2025 தேனி பழைய பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் இந்து வியாபாரிகள் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் மாவட்ட செயலாளர் உமய ராஜன் முன்னிலையில் நடந்தது கூட்டத்தில் அதிக அளவு சங்க உறுப்பினர்களை சேர்ப்பது என்றும் வியாபாரத்தில் உள்ள நிறை குறித்தும் அடுத்த மாதம் 3ம் தேதி அடுத்த கூட்டம் நடைபெறும் என்றும் பேசப்பட்டது