திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் சட்டவிரோத மது விற்பனை: 26 பாட்டில்களுடன் நபர் கைது
திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்த பீட்டர் அமல்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் மீது ஏற்கனவே 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.