திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் சபாநாயகர் அப்பாவு பேட்டி: இடைத்தேர்தல் வெற்றி குறித்து முக்கிய தகவல்!
திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, தமிழக இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு மற்றும் சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்த விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். எவ்வித உத்தரவுக்கும் தான் பணிவதில்லை என்றும், சட்ட விதிகளின்படியே செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.