நிலக்கோட்டை: 45 நாட்களாக குடிநீர் இல்லை - அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சியில் 45 நாட்களாக குடிநீர் வழங்கப்படாததால், 6-வது வார்டு பொதுமக்கள் கவுன்சிலர் தலைமையில் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.