திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல்லில் முன் விரோதத்துக்காக விஜய்க்கு கொலை மிரட்டல்: ராஜ்குமார் கைது
திண்டுக்கல்லை அடுத்த பூதிபுரம் பகுதியில் விஜய்யை பைப்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ராஜ்குமார் கைது. தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.