செங்கம்: செங்கம் அருகே அரசு பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில் சுப்பிரமணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து மேல்செங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.