கூடலூர்: சூரிய ஒளி ஆற்றலில் இயங்கும் நீர் உந்து நிலையத்தை செம்மநத்தம் கிராமத்தில் துவக்கி வைத்த கூடலூர் எம்எல்ஏ
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023-2024 ஆம் ஆண்டு நிதியில் மசினக்குடி ஊராட்சி செம்மநத்தம் கிராமத்தில் மாயாற்றில் இருந்து செம்மநத்தம் கிராம விவசாய நிலங்களுக்கு சூரிய ஒளி ஆற்றலில் இயங்கும் நீர் உந்து நிலையம் அமைத்தல் பணி நிறைவடைந்த நிலையில் இன்று கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலன் அவர்கள் துவக்கி வைத்தார்