தூத்துக்குடி: தூத்துக்குடியில் 1 கோடி ரூபாய் மோசடி: நகை மற்றும் பணத்துடன் தம்பதியினர் தலைமறைவு!
தூத்துக்குடி அண்ணா நகரில் 25-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை பெற்றுக்கொண்டு தம்பதியினர் தலைமறைவாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.