பெரம்பலூர்: பெரம்பலூர் நகரில் இன்று மாலை திடீரென மிதமான மழை மற்றும் மின்தடை
பெரம்பலூர் நகரில் இன்று மாலை 6 மணியளவில் திடீரென மிதமான மழை மற்றும் காற்றுடன் கூடிய பரபரப்பு. புதிய பேருந்து நிலையம் அருகே மின்சார ட்ரான்ஸ்ஃபார்மரில் பழுது ஏற்பட்டதால் மின்தடை ஏற்பட்டுள்ளது. வெப்பம் தணிந்து மக்கள் ஆறுதல் பெற்றுள்ளனர்.