வேலூர்: முதல்வர் கோப்பை போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
வேலூர் காட்பாடியில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் இன்று பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.