தென்காசி: மின்வேலியில் சிக்கி காட்டு மாடு பலி: விவசாயி கைது - அதிர்ச்சி சம்பவம்
தென்காசி அருகே கரும்பு தோட்டத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டு மாடு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.