பணி நிரந்தரம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கைது :- கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், மற்றும் பணி