மதுரை கிழக்கு: மதுரை மீனாட்சி கோவில்: முதல்வர் வருகையையொட்டி தீவிர பாதுகாப்பு!
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் முதல்வர் வருகையையொட்டி பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள். பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.