தாராபுரம்: தாராபுரம் சி.எஸ்.ஐ. சர்ச்சில் நேருக்கு நேர் சந்தித்த திமுக - தவெக: என்ன நடந்தது?
தாராபுரம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் வாக்கு சேகரிக்க வந்த திமுக மற்றும் தவெக கட்சியினர், ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டு ஒற்றுமையாகச் செயல்பட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் செய்தியாளர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என அமைச்சர் கே.என். நேரு கேட்டுக்கொண்டார்.