மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பெரியாரைப் போற்றுவோம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும் பொழுது மாற்றுக்கருத்தை கருத்தாக எதிர்கொள்கின்ற முதிர்ந்த பண்பு திராவிட இயக்கத்தினரிடம் இல்லை, தமிழர் கழகம் என்று தொடங்க இருந்ததை திராவிடர் கழகம் என்று ஏன் தொடங்கப்பட்டது? என்ற கேள்வி எழுப்பிய சீமான் பதவிக்காக தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்த