தென்காசி: திருமணம் சொல்லி இளம்பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!
திருநெல்வேலி வீரவநல்லூரில், திருமணம் செய்வேன் என்ற பேரில் இளம்பெண்ணை ஏமாற்றி மிரட்டிய காவல் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு. அதிகாரிகள் அதிரடி பணியிடை நீக்கம் செய்து விசாரணை நடத்தினர்.