தாராபுரம்: தாராபுரம் வருகை தரும் முதலமைச்சர்: ஹெலிபேட் தளம் தயார்!
தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக்காக நாளை வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக தாராபுரம் மாருதி நகர் பகுதியில் ஹெலிபேடு தளங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. ஆய்வில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.