உடையார்பாளையம்: நாகல் குழி கிராமத்தில் 250 ஆண்டுகள் பழமையான பச்சையம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்
அரியலூரில் நாகல் குழி கிராமத்தின் 250 வருட பழமையான ஸ்ரீ பச்சையம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரண்டு, விசேஷ பூஜைகள், ஹோமங்கள், தீபாராதனை மற்றும் வைதிக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.