பெரம்பலூர்: பெரம்பலூர் பாமக தலைவர் மதுரா செல்வராசு உடல்நலக்குறைவால் இயற்கை எழுதியார்
பெரம்பலூர் மாவட்ட பாமக தலைவர் மதுரா செல்வராசு உடல்நலக்குறைவால் 22-8-2026 அன்று உயிரிழந்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் வைத்தி தலைமையில் 23-8-26 அன்று இறுதி அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.