திருப்பூர் தெற்கு: திருப்பூர்: மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான கல்லூரி பஸ் - 18 மாணவர்கள் தப்பினர்!
திருப்பூர் அணைக்காடு பகுதியில் தனியார் கல்லூரி பஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து. இதில் பயணம் செய்த 18 மாணவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.