திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30% சிறப்பு தள்ளுபடி
அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 158-வது பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி தொடங்கி வைத்தார். கதர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.