திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் நகை பறிப்பு முயற்சி: பரோலில் வந்த கைதி உட்பட 5 பேர் கைது
திண்டுக்கல்லில் ஃபைனான்சியரிடம் நகை பறிக்க முயன்ற வழக்கில், உடுமலை சங்கர் கொலை வழக்கில் தொடர்புடைய செல்வகுமார் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பரோலில் வெளியே வந்தபோது இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.