தென்காசி: கோவிந்தப்பேரியில் புதிய சாலை: எம்பி நிதியில் ரூ.1.09 லட்சத்தில் பணிகள் தொடக்கம்!
தென்காசி மாவட்டம் கோவிந்தப்பேரி ஊராட்சியில் எம்பி நிதியின் கீழ் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. ரூ.1.09 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள இந்த சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.