தென்காசி: சட்டம் ஒழுங்கு சீரழிய திமுக தான் காரணம்? அமைச்சர் நிர்மல்குமார் பகீர் பேட்டி!
கடந்த 5 ஆண்டுகளில் சீரழிந்த சட்டம் ஒழுங்கை சரிசெய்ய சில மாதங்கள் ஆகும் என அமைச்சர் நிர்மல்குமார் அதிரடியாக தெரிவித்துள்ளார். செக்காணூரணி புதிய பேருந்து நிலைய திறப்பு விழாவில் அவர் பேசிய முக்கிய தகவல்கள் இதோ.