கோவை வடக்கு: கோவையில் இந்து இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: மாட்டுக்கறி சர்ச்சை விவகாரம்
பள்ளிகளில் மாணவர்களுக்கு மாட்டுக்கறி வழங்க ஆலோசிக்கப்படுவதாக வன்னியரசு தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீலஸ்ரீ பாபுசுவாமிகள் தலைமையில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.