வேப்பந்தட்டை: வேப்பந்தட்டையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆய்வு கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் 2026-ம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு, மீட்பு பணிகள் குறித்து ஆலோசித்தனர்.