கிண்டி: கெளரவ விரிவுரையாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம்: அமைச்சர் விஸ்வநாதன் முக்கிய அறிவிப்பு
Guindy, Chennai | Oct 24, 2026 தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் தீபாவளிக்கு முன்னரோ அல்லது பின்னரோ வழங்கப்படும். மேலும் உடற்கல்வி இயக்குநர்கள் கூட்டத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.