தாராபுரம்: திருப்பூர் கொடிகாத்த குமரன் 103-வது பிறந்தநாள்: தாராபுரத்தில் திமுகவினர் மரியாதை
திருப்பூர் கொடிகாத்த குமரனின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு தாராபுரத்தில் திமுகவினர் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பெரியகருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.