தென்காசி: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை அலர்ட்! இடி மின்னலுடன் வெளுக்கப்போகுது!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்டோபர் மாதம் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழை இந்தாண்டு இயல்பை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முழு தகவலை வீடியோவில் பாருங்கள்.