வேலூர்: வேலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் சிறப்பு முகாம் நடைபெற்றது
வேலூர் நகர அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் அலிம்கோ திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு பயனாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.