தென்காசி: புற்றுநோயால் பாதிப்பு: இளம் தாய் தற்கொலை - சேலத்தில் சோகம்!
சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம் தாய் சினேகா, மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.