செங்கல்பட்டு: அச்சிறுபாக்கம் பள்ளிப்பேட்டை: கழிவுநீர் கால்வாயில் அடைத்த குப்பைகளை அகற்றிய ஊழியர்கள்
அச்சிறுபாக்கம் பள்ளிப்பேட்டை ஊராட்சியில் கழிவுநீர் கால்வாயை அடைத்திருந்த குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றி சுத்தம் செய்தனர். இதனால் அப்பகுதியில் கழிவுநீர் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.