தென்காசி: தென்காசியில் மர்மக் காய்ச்சல் கொலையை தடுக்க அரசு என்ன செய்கிறது?
தென்காசி, கடையநல்லூரில் மர்ம காய்ச்சலால் 4 பேர் பலி. பகுதி மக்கள் அச்சத்தில்; MLA ரூ.5 லட்சம் இழப்பீடு கோரிக்கை. அரசு மற்றும் நகராட்சி நடவடிக்கைகள் தேவை. முழு விவரம் இங்கே செக் பண்ணுங்க.