நாகப்பட்டினம்: நாகையில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்: கார்த்திகா கைதுக்கு கடும் எதிர்ப்பு
தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா நள்ளிரவில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாகை அபிராமி அம்மன் திருவாசல் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.