கயத்தாறு: வில்லிசேரி கண்மாயில் மூழ்கிய ஹிட்டாச்சி இயந்திரம் - தீயணைப்பு துறையினர் மீட்பு!
தூத்துக்குடி மாவட்டம் வில்லிசேரி கிராமத்தில் கண்மாய் தூர்வாரும் பணியின் போது தண்ணீரில் மூழ்கிய ஹிட்டாச்சி இயந்திரத்தை, கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். கரையை பலப்படுத்தும் பணிக்காக இயந்திரம் பயன்படுத்தப்பட்ட போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.