மதுரை கிழக்கு: மதுரையில் கிரானைட் உரிமையாளர் மீது நடவடிக்கை கோரி மாதர் சங்கம் போராட்டம்
மதுரையில் சிறுமிகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் கிரானைட் உரிமையாளர் வீரமணி மற்றும் வழக்கை விசாரிக்காத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாதர் சங்கம் பெத்தானியாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.