செங்கல்பட்டு: 120 கோடியில் புதிய துணை மின் நிலையம் - மின் தட்டுப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி!
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் சுற்றுவட்டாரத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது. இதன் மூலம் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் தட்டுப்பாடு நீங்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.