கோவில்பட்டி: அத்தை கொண்டான் பகுதியில் புகையிலை கடத்திய நபர்கள் மற்றும் வாகனம் பறிமுதல்
பெங்களூருவில் இருந்து கோவில்பட்டிக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அத்தை கொண்டான் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபொழுது ஹோண்டா சிட்டி காரை நிறுத்தி சோதனை செய்தனர் இதில் காரில் 150 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்தனர் மேலும் குரு ராமச்சந்திரன், தமிமுல் அன்சாரி, மாரிமுத்து, லட்சுமணன், ஆகிய நான்கு பேரை கைது