திருவட்டாறு: கன்னியாகுமரி ரெட் அலர்ட்: பேச்சிப்பாறை அணையில் மாவட்ட ஆட்சியர் அவசர ஆய்வு
கன்னியாகுமரியில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு செய்தனர். கரையோர மக்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.