நல்லம்பள்ளி: தருமபுரி HPCL முனையத்தில் நடைபெற்ற அவசரகால மாதிரி ஒத்திகை
தருமபுரி மாவட்டம் சிவாடியில் உள்ள HPCL முனையத்தில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தலைமையில், அவசரகால மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஒத்திகையில் தீயணைப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.